மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை

மிக்ஜாம் புயல் முன்னெச்சரிக்கை

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், தற்போது “மிக்ஜாம்” புயலாக வலுவடைந்து உள்ளது. இது சென்னைக்கு தென்கிழக்கே சுமார் 290 கி.மீ. தொலைவில் நிலை கொண்டுள்ளது இது வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழக கடலோர பகுதியினை 04.12.2023 அன்று முற்பகல் வந்தடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிக்ஜாம்புயல்-பலத்த காற்று அதிகனமழை-பொதுமக்கள் தேவை இல்லாமல் வெளியே வரவேண்டாம்-மரங்கள் மின்கம்பங்கள் சாலைகள் பாதிக்கும்-தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பாக இருக்கவும்-TNSDMA

மிக்ஜாம் புயலால் கனமழையுடன் 60-70 கிமீ பலத்த காற்று வீசும் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் கடலோரத்தில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்தில் நிவாரண முகாமில் எச்சரிக்கையுடன் இருக்கவும்-TNSDMA